Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சற்று முன்னர் நிதியமைச்சராக கோட்டாபய முன்னிலையில் பதவியேற்ற பசில்! மகிந்தவின் பதவியிலும் மாற்றம்


 ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ச பொருளாதார கொள்கைகள் மற்றுத் திட்டமிடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் பிரதமர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதுவரை காலமும் நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ச கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டமிடல் அமைச்சு தொடர்பான புதிய வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Post a Comment

0 Comments