விக்டோரியா நீர்தேக்கத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வனப்பிரதேசத்தில் இன்று மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 1.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
பதுளை பஸ்ஸர, லூனுகல பிரதேசத்திலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments