Advertisement

Responsive Advertisement

அத்தியவசிய தேவைகள் தொடர்பில் வெளியாகியது புதிய வர்த்தமானி அறிவிப்பு...!!

 


நாட்டின் அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.


அதனடிப்படையில், லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், மாகாண சபைகளின் கீழ்வரும் அனைத்து பொது சேவைகள் மற்றும் சகல சுகாதார நலச் சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி இவ்வாறு விஷேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments