Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விருந்தகங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது...!!

 


நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலை காரணமாக அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் விருந்தகங்களில் மது விற்பனை செய்யும் நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் முன்னணி விருந்தகங்களில் மாத்திரம் மது விற்பனை அனுமதி பத்திரத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை மதுவரி திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments