Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இலங்கையில் திறந்துவைப்பு

 


தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக மருத்துவமனை இன்றைய தினம் பொலன்னறுவையில் திறக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டின் இந்த பகுதிக்கு இந்த மருத்துவமனையை கொண்டு வர முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாரிய முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

இதில் 200 டயலிசிஸ் வசதிகள் மற்றும் 5 ஒபரேஷன் தியேட்டர் மற்றும் பல துணை பிரிவுகளும் sub specialities உள்ளன.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரய்ச்சி, கொவிட் 19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே மற்றும் வைத்தியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

Post a Comment

0 Comments