மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை 89 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சகாதார பிரதி பணிப்பாளர் வைத்தியர் என்.மயூரன் தெரிவித்தார்.
இன்றைய தொற்றாளர் விபரம் - சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக
மட்டக்களப்பு - 09களுவாஞ்சிகுடி - 15
காத்தன்குடி -16
ஓட்டமாவடி -03
கோறளைப்பற்று மத்தி - 07
செங்கலடி - 05
ஏறாவூர் -26
வாகரை -01
வாழைச்சேனை -03
கிரான்-02
முப்படை - 02
மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியால் 72 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments