கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை, எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் உயர்மட்டத்தை மேற்கோள்காட்டி, தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டும் என அரசாங்கத்திடம், சுகாதார பிரிவினர் கோரியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 Comments