இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இதுவரையில் சீரற்ற வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments