Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இன்று இரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட உத்தரவு!!

 


இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று இரவு 11 மணி தொடக்கம் திங்கள் கிழமை காலை 4 மணி வரை பயணத்தடை தொடர்ந்து அமுலில் உள்ள நிலையில் குறித்த காலப்பகுதியில் வர்த்தக நிலையங்களை திறந்து வைத்திருக்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.!!

Post a Comment

0 Comments