Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிசிஆர் பரிசோதனை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!

 


இலங்கையில் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை 24,000-ல் இருந்து 30,000 ஆக உயர்த்த சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுகாதார சேவை அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார்.

தற்போது நாள் ஒன்றுக்கு 24,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படுகின்றன, ஆனால் நாட்டின் அதிகரித்து வரும் கொரோனா நிலைமையைச் சமாளிக்க அதனை சுமார் 30,000 ஆக உயர்த்த திட்டங்கள் உள்ளன.

இந்தநிலையில் பி.சி.ஆர் சோதனை முடிந்ததும், முடிவுகள் வெளிவரும் வரை மக்கள் தனிமையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Post a Comment

0 Comments