Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- வாழைச்சேனை சந்தியில் சுவாமி விபுலானந்தரின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார் வியாழேந்திரன்!!

 


செங்கலடி நிருபர் சுபா)

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதி சந்தியில் சுவாமி விபுலானந்தர் அவர்களின் திருவுருவச்சிலையை இன்று காலை இராஜாங்க அமைச்சர் எஸ் வியாழேந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் குறிக்க சிலை அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments