Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

திருகோணமலையில் மேலும் சில பகுதிகள் முடக்கம்!

 


திருகோணமலையில் உவர்மலை, அன்புவழிபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய பகுதிகள் நேற்று (01) முதல் முடக்கப்பட்டன.


திருகோணமலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதன் காரணத்தால், நேற்று மாலை உவர்மலை பகுதியும், இரவு 7 மணியளவில் அன்புவழிபுரம், காந்தி நகர் ஆகிய பகுதிகளும் இவ்வாறு முடக்கப்பட்டன.

சில தினங்களாக அன்புவழிபுரம், உவர்மலை ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளமையால் இப்பகுதிகள் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments