Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி!


 இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்காக பயன்படுத்தப்படும் பைசர் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்காக இந்த பைசர் தடுப்பூசியை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் ஐந்து லட்சம் பைசர் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

J

Post a Comment

0 Comments