Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றால் கிழக்கில் இதுவரை 77 மரணங்கள் பதிவு!

 


இலங்கையில் பரவி வரும் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் இதுவரை 77 மரணங்கள் பதிவாகியுள்ளன.


குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலேயே அதிகூடிய மரணங்கள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி,
திருகோணமலை மாவட்டம் -53மட்டக்களப்பு மாவட்டம்-  13 அம்பாறை மாவட்டம்  11  மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments