Advertisement

Responsive Advertisement

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 57 பேருக்கு கொரோனா ! ஒருவர் மரணம்


 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 57 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக   மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.  


மட்டக்களப்பு - 12
வாழைச்சேனை -9
காத்தான்குடி - 07
ஓட்டமாவடி - 08
கோறளைப்பற்று மத்தி 03
ஏறாவூர் 02
வவுனதீவு - 02
பட்டிப்பளை -01
வெல்லாவெளி -01
ஆரையம்பதி -01
செங்கலடி 1
படையினர் -01
மட்டக்களப்பு சிறைச்சாலை - 09

Post a Comment

0 Comments