Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா ! ஒருவர் மரணம்


 மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 54  கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்தார்.


மேலும் காத்தான்குடியில் கொரோன மரணம் ஒன்றும் பதிவாகியுள்ளது . 

மட்டக்களப்பு -17
களுவாஞ்சிகுடி - 11
காத்தான்குடி -6
ஏறாவூர் - 5
செங்கலடி - 4
ஆரையம்பதி - 3
கிராண் - 2
பட்டிப்பளை - 2
ஓட்டமாவடி - 1
கோறளைப்பற்று மத்தி -1
வவுணதீவு - 1
பொலிஸ் - 1 
மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தற்போது சிவப்பு வலயமாக காணப்படுவதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும், சுகாதார நடைமுறைகளைப் போணுவதுடன், அநாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாமெனவும், கைகளை அடிக்கடி கழுவிக் கொள்ளவேண்டும் என்றும் சமூக இடைவெளியை பேணுவதுடன், முகக் கவசங்களை ஒழுங்கான முறையில் அணிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

0 Comments