Home » » மட்/பட்டிருப்பு , தே.பா, களுவாஞ்சிகுடியில் கற்கும் மாணவன் த. தினோஜன் அவர்கள் மருத்துவ துறையில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடம் பெற்றமையை முன்னிட்டு பாடசாலையின் பிரதி அதிபர் பாராட்டினார்.

மட்/பட்டிருப்பு , தே.பா, களுவாஞ்சிகுடியில் கற்கும் மாணவன் த. தினோஜன் அவர்கள் மருத்துவ துறையில் மாவட்ட மட்டத்தில் 1ம் இடம் பெற்றமையை முன்னிட்டு பாடசாலையின் பிரதி அதிபர் பாராட்டினார்.

 


மட்/பட்/பட்டிருப்பு ம.ம.வி (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் கற்கும் மாணவரான மகிழூர் கண்ணகிபுரத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் மருத்துவ துறையில் 2020 க.பொ.த (உ/த) பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1ம்

இடத்தினையும், அகில இலங்கை ரீதியாக 8ம் இடத்தினையும் பெற்றுள்ளார். இவரை பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் திரு.நாராயணபிள்ளை நாகேந்திரன் அவர்கள் பாராட்டி வாழ்த்துமடல் வழங்கி பொன்னாடை போர்த்திய போது ......

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |