நடைபெற்று முடிந்த க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படுமென கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
பெறுபேறுகள் இந்த வாரத்துக்குள் இறுதி செய்யப்பட்டு மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைத்திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெறுபேறுகள் வெளியாகி மூன்று மாதங்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான இசட் மதிப்பெண்ணுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட தயாராக உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
0 Comments