எம்.எம்.ஜெஸ்மின் , எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
திஹாரி அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் இல் வருடம் (2021) 2020 O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான உயர் தரத்தில் துறைகள் மற்றும் பாடங்களைத் தெரிவு செய்வதற்கான ஆலோசனையும் வழிகாட்டலும் செயலமர்வு கல்லூரியின் கூட்ட மண்டபத்தில் அண்மையில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் கல்லூரியின் அதிபர் முஹம்மட் அஸ்மீர், பிரதி அதிபர்,கல்லூரியின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் , க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments