Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்வி அமைச்சிற்கு முன்னால் ஆசிரியர் சங்கம் போராட்டம்!!



 கல்வி அமைச்சின் கட்டடத்துக்கு முன்பாக ஆசிரியர் சங்கத்தினரால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.



பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்னாலே ஆசிரியர் சங்கத்தினர் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தினால் பெலவத்த நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments