2ஆவது மனைவியை கோடரியால் வெட்டிக் கொன்ற முதலாவது மனைவி! திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவில் கொடூரம்!!
தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த கொடூரச் சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
0 Comments