Home » » பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு ஆலயத்திற்கு தேவையான பூசை உபகரணங்கள் கையளிப்பு

பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு ஆலயத்திற்கு தேவையான பூசை உபகரணங்கள் கையளிப்பு


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்  )


பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம்   ( தேசிய பாடசாலை)   களுவாஞ்சிக்குடி வளாகத்தில் அமைந்துள்ள  ஆலயத்திற்கு தேவையான பூசை உபகரணங்களை களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக் கழகத்தினர் பாடசாலை முதல்வர் திரு.எம்.சபேஸ்குமார் அவர்களிடம் அண்மையில் கையளித்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர் திரு.ரீ.ஜனேந்திரராசா , உதவி அதிபரும் பாடசாலை இந்து மாமன்ற தலைவருமான திரு.ஏ.கலாபராஜன் , பாடசாலை இந்து மாமன்ற உறுப்பினர்களான திரு.எஸ்.ரஞ்சித் குமார் , திரு. எஸ்.சரசகோபால் , களுவாஞ்சிக்குடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழக செயலாளர் சிவசிறி.அங்குச சர்மா , கழகத்தின் தலைவர் திரு.யோ.சதேசா உட்பட கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |