Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற திறமைக்கான தேடல் விருது வழங்கும் நிகழ்வும் இரு நூல் வெளியீட்டு நிகழ்வும்!!

 


திறமைக்கான தேடல் விருது வழங்கும் நிகழ்வும் ஆரையூர் அருள் எழுதிய வில்லடிப்பாட்டு, தமிழ் கூத்தியல் ஆகிய இரு நூல் வெளியீட்டு நிகழ்வும் நாகசக்தி கலை மன்றமும் லக்ஸ்டோ மீடியா அமைப்பின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நாகசக்தி கலை மன்ற தலைவர் எம்.நவசிவாயம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் திறமைக்கான தேடல் விருது வழங்கி கெளரவிப்பதையும் கெளரவிக்கப்பட்டவர்களையும் படத்தில் காணலாம்

Post a Comment

0 Comments