ரயில்வே ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவுடன் இன்று முற்பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பணிப் பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவர ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை ரயில்வே ஊழியர்களின் திடீர் பணி பகிஷ்கரிப்பினால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
0 Comments