வடக்கு கிழக்கு மாகாண பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க ஏற்பாட்டில் கல்முனையில் ஒரு உண்ணாவிரதம் மீண்டும் ஆரம்பமானது. பல அம்ச கோரிக்கைகள் முன்வைத்து சுழற்சி முறையினால் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், கல்முனை மாநகர சபை உறுப்பினர், காணாமலாக்கப்பட்டோர் ஒன்றிய முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கெடுப்பு
(நூருல் ஹுதா உமர்)
0 Comments