Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்று அதி அபாய வலயத்திற்கு உட்பட்ட மக்களுக்கு தடுப்பூசி இன்று முதல் வழங்க திட்டம்!!

 


இலங்கையில் கொரோனா தொற்று அதி அபாய வலயத்திற்கு உட்பட்ட நபர்கள் மற்றும் மக்களுடன் நெருங்கி தொடர்பில் உள்ளவர்களுக்கு இன்று முதல் கொவிட் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையை இன்று மேல் மாகாணத்தில் இருந்து ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments