Home » » காத்தான்குடி - 15 வயது சிறுமி கர்ப்பம் - 25 வயது இளைஞன் கைது..!!

காத்தான்குடி - 15 வயது சிறுமி கர்ப்பம் - 25 வயது இளைஞன் கைது..!!

 


காத்தான்குடி பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 7 மாத கர்ப்பமாக்கிய 25 வயது இளைஞன் ஒருவனை நேற்று (09.02.2021) கைது செய்துள்ளதாக காத்தான்டி பொலிசார் தெரிவித்தனர்.குறித்த சிறுமி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்போது 

சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை வைத்தியர்கள் கண்டு பிடித்ததை தொடர்ந்து பொலிசார் குறித்த இளைஞனை நேற்று கைது செய்துள்ளனர்சிறுமி கர்ப்பம் தரிக்கும் போது 15 வயது எனவும் தற்போது தற்போது 16 வயதும் 1 மாதம் எனவும் 7 மாத கர்பணியாக இருப்பதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |