Advertisement

Responsive Advertisement

மக்களின் இதயங்களில் வேரூன்றியது பின்னர் அகற்றப்பட்டது அநியாயமானதே - தேரரின் உருக்கமான பதிவு

 


இந்த நினைவு சின்னம் தடை செய்யப்பட்டால் இது முன்னர் அகற்றப்பற்றிருக்கலாம் ஆனால் அது நடக்கவில் என இந்தரதன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

ஆனால் இந்த நினைவுசின்னம் மக்களின் இதயங்களில் வேருன்றியது பின்னர் அகற்றப்பட்டது என்பது ஒரு பரிதாபம்.

நம் நாட்டைக் கைப்பற்றிய வெளிநாட்டவர்களின் பெயரிடப்பட்ட பல கட்டிடங்களும் வீதிகளும் நகரங்களும் சிலைகளாக நம் நாட்டில் உள்ளன.

அவர்கள் நம் நாட்டிக்கு செய்த அழிவு மகத்தானது. ஆனால் யாரும் அவர்களை எதிர்க்கவில்லை.

இந்த நினைவுசின்னத்தின் அழிவு அநியாயமானது.

இது எந்த இன பாகுபாடும் இல்லாமல் இதை கவனிக்க வேண்டும்.

இது இனவெறியின் நெருப்பியை புதுப்பிக்ககக்கூடிய ஒரு செயல். அத்தகைய தீ உடனடியாக தொடங்கலாம் ஆனால் வெளியேற்ற நேரம் எடுக்கும்.

அதை நாம் அனைவரும் அனுபவத்திலிருந்து அறிவோம்.

"எல்லோரும் சரியாக இல்லை ஆனால் அவர்களின் சொந்த தவறுகளை சரிசெய்ய முடியும் "

Post a Comment

0 Comments