Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் மற்றுமொரு பகுதி ‘லொக்டவுண்’

 


கண்டி மாவட்டத்திலுள்ள மற்றுமொரு பகுதியை முடக்குவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, கண்டி – பூஜாபிட்டி – கொஸ்கொட்டே பகுதியே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர்

குறித்த பகுதியில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரின் பூரணாவத்தை மேற்கு பகுதி ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments