Home » » மருத்துவமாது கற்கைநெறி அறிவித்தல்

மருத்துவமாது கற்கைநெறி அறிவித்தல்

 


மருத்துவமாது கற்கைநெறி அறிவித்தல்

*சுகாதார அமைச்சினால்,

*துணை மருத்துவ சேவையின் குடும்பநல உத்தியோகத்தர்கள் பயிற்சி நெறிக்கு பயிலுநர்களை ஆட்சேர்த்தல்-2021க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


👉 *பயிற்சி நெறியின் பெயர் - குடும்பநல உத்தியோகத்தர் (Public Health Midwife)*


👉 *பயற்சிக் காலம் - வெளிக்களப்பயிற்சி 6 மாதங்கள் உள்ளடங்களாக 1.5 வருடங்கள்*


👉 *பயிற்சி மொழி - தமிழ்/சிங்களம்*


🔹 *தகைமைகள்*

*1. சாதாரண தரம்:*

தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஒரு பாடத்தில் குறைந்த பட்டம் திறமைச்சித்தியுடன் இரு அமர்வுகளுக்கு மேற்படாமல் ஆங்கில உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.


*2. உயர்தரம்*

2015/2016/2017 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில்

ஏதாவது ஒரு துறையில் ஒரே அமர்வில் 3 பாடங்களில் சித்தி

பெற்றிருத்தல்.


*3. விசேட தகைமைகள்.*

✅ பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

✅ 18-30 இடைப்பட்டவர்களாக இருத்தல்

✅ உயரம் 4 அடி 10 அங்குளத்திற்கு மேல் இருத்தல் (147CM)

✅ திருமணமாகாதவர்களாக இருத்தல்


*ONLINE மூலமாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்


*விண்ணப்பிக்க விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

http://www.recruit.health.gov.lk/


📅 *முடிவுத்திகதி - 01.02.2021*

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |