இலங்கையில் மேலும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் மினுவாங்கொட, சிறைச்சாலை மற்றும் பேலியகொட ஆகிய கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணி 57,129 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments