Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு..!!

 


கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய முதலாவது கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளார்.


சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரெ நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments