Home » » விண்வெளியில் முள்ளங்கிகள் முளைத்துள்ளன; உணவு உற்பத்திக்காக பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பம்...!!

விண்வெளியில் முள்ளங்கிகள் முளைத்துள்ளன; உணவு உற்பத்திக்காக பல்வேறு நடவடிக்கைகள் ஆரம்பம்...!!

 


சர்வதேச விண்வெளி நிலையத்தில் ( International space Station) நாசா  விண்வெளி வீரர்கள் கொண்டு சென்ற முள்ளங்கிகள் முளைத்துள்ளன.

விண்வெளியில் உணவை உற்பத்தி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாகவும் இதனையடுத்து பல்வேறு வகையான  சோதனைகள் மேற்கொள்ளப்படுவருவதாகவும்  நாசா தெரிவித்துள்ளது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |