Advertisement

Responsive Advertisement

கிழக்கில் கொரோனா தொற்றாளர்கள் வேகமாக அதிகரிப்பு..!!

 


கிழக்கு மாகாணத்தின் இன்றைய (09) கொரோனா நிலைவரப்படி இதுவரை 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. A.லதாகரன் வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments