Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று முதல் விஷேட பாதுகாப்பு- பொலிஸ்மா அதிபர்!!

 நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு இன்று மற்றும் நாளைய தினம் விஷேட பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்


தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்றிரவு மற்றும் நாளை காலை வேளைகளில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காவற்துறை மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Post a Comment

0 Comments