நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகை தினத்தை அடிப்படையாகக் கொண்டு மதுவரித் திணைக்களத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை காலத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுப்படும் நபர்களை கைது செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 comments: