Home »
எமது பகுதிச் செய்திகள்
» பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை இரு வாரங்களுக்கு பிற்போட்டது கல்வி அமைச்சு!!
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை இரு வாரங்களுக்கு பிற்போட்டது கல்வி அமைச்சு!!
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகளை ஆரம்பிப்பது இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
நவம்பர் ஒன்பதாம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவிருந்த கல்வி நடவடிக்கைகள் மேலும் இரண்டு வாரத்திற்கு நீடிப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்வாறு பாடசாலை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: