Advertisement

Responsive Advertisement

தீயணைப்பு பிரிவில் பலருக்கு வைரஸ் தொற்று!

 


கொழும்பு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவில் ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


இதேவேளை கொழும்பு நகராட்சியிலிருந்து பதிவான அனைத்து கொரோனா நோயாளர்களும் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மாவடத்தில் பதிவான 1,767 கொரோனா நோயாளர்களில் 1,635 பேர் மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

Post a Comment

0 Comments