சயனொளிபவன் )அக்கரைப்பற்று பிரதேசம் கொரோனா தொற்று காரணமாக அபாய வலயமாக கிழக்கு மாகாண ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றில் மேலும் பலருக்கு தொற்று இருப்பது உறுதியாகியதை அடுத்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் இதுவரை 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
0 comments: