திருக்கோவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தம்பிலுவில் கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று சந்தை பகுதியில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து திருக்கோவில் பிரதேசத்தில் கடைக்காரர்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது .
கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது .
0 comments: