Advertisement

Responsive Advertisement

ஊரடங்கு உத்தரவு குறித்து இராணுவத்தளபதி வெளியிட்டுள்ள அறிவித்தல்!!

 


இலங்கையில் கொரோனா தொற்றின் தீவிர நிலை காரணமாக மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவானது நாளை காலை 5 மணியுடன் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனை, இராணுவ தளபதி சவோந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments