அம்பிளாந்துறை கனிஷ்டவித்தியாலயம் 2020, ம் ஆண்டு 5, ம் தர புலமைபரீட்சையில் சாதனை!
படுவான்கரைபெருநிலம் மட்டக்களப்பு மேற்கு கல்விவலயம் அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலயத்தில் 5ஆம் தர வகுப்பு புலமைபரீட்சையில் 9, மாணவர்கள் சித்திபெற்றதுடன் ஒருமாணவர் 184, புள்ளிகளை பெற்றுள்ளார்.
வித்தியாலய அதிபர் க.அரசரெட்டணம் மற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் மன நிறைவான பாராட்டுக்கள்!
0 Comments