எமது பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 87 மாணவர்கள் பெற்று சித்தியடைந்துள்ளார்கள். 70 புள்ளிகளுக்கு மேல் 99% மாணவர்கள் பெற்றுள்ளார்கள். அனைத்து மாணவச்செல்வங்களுக்கும் வாழ்த்துகள். கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
0 Comments