சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று வரலாற்றுச் சாதனை
2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின்படி, கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாணவன் மொஹமட் பர்சான் மொஹமட் அம்மார், சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று, வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
0 Comments