Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் கொரோனா நிலவரம் - 13 ஆயிரத்தை நெருங்கும் தொற்று எண்ணிக்கை

 


இலங்கையில் நேற்றையதினம் மாத்திரம் 400 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பான்மையானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் இதுவரை 12,970 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, நேற்றையதினம் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மாவட்ட ரீதியான விபரங்கள் இதோ,


Post a Comment

0 Comments