கொரோனா நோயாளிகளை
ஏற்றி வந்த மருதமுனை சாரதி...!
On, October 06, 2020
அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த
இருவருக்கு கொரோனா தொற்று.
இந்த இருவரையும் ஏற்றி வந்தவர் மருதமுனை சாரதியாவார்
மருதமுனை சாரதி - அவரது மனைவி மற்றும் பிள்ளைக்கு PCR பரிசோதனை ஆரம்பம்.
உறுதியானால் - கல்முனை பொலிஸ் பிரிவில் ஊரடங்கு சாத்தியம்
0 Comments