மேல்மாகாணத்தில் பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கானது க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பின் நலன் கருதியே நாளை நள்ளிரவு தொடக்கம் மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மாணவர்கள் வழமைபோன்று பரீட்சைக்கு சமூகமளிக்கலாம் என அவர் தெரிவித்தார்.
0 Comments