மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த அமரர் தருமலிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) அவர்கள் அமெரிக்காவில் இன்று காலமானார்.
அன்னார் மாரடைப்புக்கான சத்திர சிகிச்சை நடைபெற்றிருந்த வேளை வைத்தியசாலையில் (19.10.2020) காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய Kurunews.com குழுமத்தினர் பிரார்த்திக்கின்றார்கள்.
0 comments: