Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியாகிய அறிவித்தல்!


 கம்பஹா மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, கம்பஹா, யக்கல, வெலிவேறிய, வேயாங்கொட, திவுலுப்பிட்டிய, மினுவாங்கொட, கனேமுல்ல, மீரிகம, கிரிந்திவெல, தொம்பே, வீரங்குல, மல்வத்துஹிரிப்பிட்டிய, பூகொட, பல்லேவேல மற்றும் நிட்டம்புவ ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, திவுலுப்பிட்டிய, மினுவாங்கொடை மற்றும் வேயாங்கொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு ஏற்கனவே மறு அறிவித்தல்வரை ஊடரங்கு சட்டம் பிறப்பிக்க்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டவிதிகளுக்கு அமைவாக அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments