கொடிகாவத்த பகுதியில் 10 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments